இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய காதலன்..

68பார்த்தது
சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இளம் பெண் ஸ்னாப்சாட் செயலியில் பலருடன் சாட் செய்திருக்கிறார். அதனைப் பார்த்த அவரது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக ஆத்திரம் அடைந்து காதலியை சரமாரியாக அடித்துள்ளார். அந்த இளம்பெண் எவ்வளவோ கெஞ்சியும் காதலன், அந்தப் பெண்ணின் கன்னத்தில் அடித்து, உதைத்து சித்ரவதை செய்கிறார். இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ வைராலகி வருகிறது.

தொடர்புடைய செய்தி