பிரபல தமிழ் நடிகைக்கு வளைகாப்பு முடிந்தது

1562பார்த்தது
பிரபல தமிழ் நடிகைக்கு வளைகாப்பு முடிந்தது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பாலுக்கு இன்று வளைகாப்பு முடிந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அமலா பாலுக்கும், இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் திருமணமாகி விவாகரத்தானது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இன்று அவருக்கு கேரளாவில் குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி