52 வயதில் காதலை வெளிப்படுத்திய நடிகை

82981பார்த்தது
52 வயதில் காதலை வெளிப்படுத்திய நடிகை
90'ஸ்-களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தான் 16 வயதாக இருக்கும்போது பாலைவன ரோஜா படத்தை பார்த்தேன் அப்போதிலிருந்து நான் காதலித்து வருவது நடிகர் பிரபுவைதான் என கூறியுள்ளார். நான் பிரபு சாரின் மிகப்பெரிய ரசிகை நான் அவரை மட்டும்தான் காதலிக்கிறேன் எனக்கூறியுள்ளார். ஆம்பள படத்தின் படப்பிடிப்பின்போது நான் அவரிடம் விளையாட்டாக என்னை சின்ன வீடாகவோ பெரிய வீடாகவோ வைத்துக்கொள்ளுங்கள் என கூறினேன். வாழ்க்கை முழுவதும் உங்களை மறைந்து இருந்து பார்த்தாலே போதும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி