காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100-வது கூட்டம் தொடங்கியது

69பார்த்தது
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100-வது கூட்டம் தொடங்கியது
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100-வது கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், காவிரியில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி