தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து

58பார்த்தது
தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் இன்று (டிச. 25) கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு பிரபலங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், "இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி