நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

69பார்த்தது
நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை (மே.16) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. அடுத்த பூத் கமிட்ட கருத்தரங்கு எங்கு நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் 113 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி