நிர்வாகிகளுடன் தவெக விஜய் நாளை ஆலோசனை

60பார்த்தது
நிர்வாகிகளுடன் தவெக விஜய் நாளை ஆலோசனை
சென்னை, பனையூர் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (ஜன.27) ஆலோசனை நடத்த இருக்கிறார். அடுத்த நான்கு நாட்கள் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்த இருக்கிறார் என கூறப்படுகிறது. முன்னதாக, 19 மாவட்டங்களுக்கான தவெக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை விஜய் நியமித்தார்.

தொடர்புடைய செய்தி