குமரி அனந்தனுக்கு "தகைசால் தமிழர் விருது" - செல்வப்பெருந்தகை நன்றி

82பார்த்தது
குமரி அனந்தனுக்கு "தகைசால் தமிழர் விருது" - செல்வப்பெருந்தகை நன்றி
குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது" அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தனுக்கு 2024ம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you