பாமக மாநில தலைவர் அன்புமணிஅவர்களிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகி

53பார்த்தது
பாமக மாநில தலைவர் அன்புமணிஅவர்களிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகி
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்களை இன்று குடந்தையில் நேரில் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின்அன்புமணி தம்பிகள் படை மாவட்டத் தலைவர் பி சண்முகம் அன்புமணி நேரில் சந்தித்தார்

தொடர்புடைய செய்தி