அஷ்டபுஜ மகாவிஷ்ணு துர்க்கை சிறப்பு வழிபாடு

69பார்த்தது
அஷ்டபுஜ மகாவிஷ்ணு துர்க்கை சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா வைகாசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஆடுதுறை ஸ்ரீ அஷ்டபுஜ மஹா விஷ்ணு துர்கை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தால் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மகாவிஷ்ணு துர்க்கை வழிபாடு செய்தனர்

தொடர்புடைய செய்தி