திருவாடுதுறை திருக்கயிலாய பரம்பரை அருள்மிகு சிவ சூரிய பெருமான் திருக்கோயில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமம் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை குரு மகா சன்னிதானம் அருளாசியுடன் உலக நலன் வேண்டி சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.