தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து கும்பகோணம் பூந்தோட்டம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு. சாலை மறியல் போராட்டத்தை தகவல் அறிந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் மற்றும் திருவிடைமருதூர் தாலுகா அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தை ஈடுபட்டவணை பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது