திருவிடைமருதூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; நாளை மின் நிறுத்தம்

58பார்த்தது
திருவிடைமருதூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; நாளை மின் நிறுத்தம்
திருவிடைமருதூர் அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (மே 4) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. கீழகாட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், நெய்வாசல், கீழமணக்குடி, திருக்கோடிக்காவல், துகிலி, கதிராமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி