தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை அருகே உள்ள மணலூர் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மூன்றாவது சனிக்கிழமை. முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு 11 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு பால் மற்றும் தயிர். பழங்கள். ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது