ஏழுலோக நாயகி அம்மன் சிறப்பு அலங்காரம்

61பார்த்தது
ஏழுலோக நாயகி அம்மன் சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, சூரியனார் கோயில் அடுத்து உள்ள வைகாசி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று இரவுமணலூர் ஸ்ரீ ஏழுலோக நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தார் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி