தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

82பார்த்தது
கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஐயப்ப பகுதிகளில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்புள்ளார் அதன் விவரம் பின்வருமாறு காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக திருவிழா திருவிழாக்கு கொண்டாட வேண்டும் மேலும்பொதுமக்கள் விழிப்புணர் இருக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தி குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி