அதிமுக சார்பில் பூத்து கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் தலைமையில், கழக அமைப்பு செயலாளர் பூத்து கமிட்டி பொறுப்பாளர் திருச்சி மனோகர் முன்னிலையில், ஒன்றிய கழக செயலாளர் ஆர். கருணாநிதி அவர்கள் முன்னிலையிலும், தஞ்சை கிழக்கு மாவட்டம் திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியம் பந்தநல்லூர் ஊராட்சி பூத்து கமிட்டி நேர்கானல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டது.