ஸ்ரீ முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

79பார்த்தது
ஸ்ரீ முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி ஆலயத்தில் கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த அபிஷேக் ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி