வலங்கைமான் பேரூராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் கும்பகோணம் மன்னார்குடி மெயின் ரோடு மற்றும் திருவாரூரில் இருந்து குடவாசல் வலங்கைமான் பாபநாசம் வழியாக தஞ்சாவூர் செல்லும் மெயின் ரோடு வழித்தடத்திலும் அமைந்துள்ளன. சாதாரணமாக அனைத்து அரசு மற்றும் புது நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் வட்டார தலைமை மருத்துவமனை கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளதால் வலங்கைமானிலிருந்து வெளியூர் சென்று வரும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வரும் வாகனங்கள் பள்ளி கல்லூரிக்கு சென்று வரும் வாகனங்கள் , அதேபோன்று வலங்கைமான் வட்டார பகுதியில் இருந்து வளைகுமான் வந்து செல்லும் வாகனங்கள் என எப்பொழுதும் வலங்கைமான் வாகன
போக்குவரத்து நெரிசலில் இருந்து வருகிறது. இதை எடுத்து வலங்கைமானில் இருந்து கும்பகோணம் நோக்கி செல்லும் வாகனங்கள் கிடைத்தது ஒரு வழிச்சாலையை பயன்படுத்த வேண்டும் எனவும் அதேபோன்று கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி பட்டுக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் நடுநாராயண வீதி வடக்கு அக்ரஹாரம் வழியாக சென்று வர வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக ஒரு வழி பாதையாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒருவழிப் பாதையை பயன்படுத்தாமல் விதிகளை மீறி வாகனங்கள் வந்து செல்கின்றன.