கல்லணை கால்வாயில் 250 கன அடி தண்ணீர் திறப்பு

68பார்த்தது
கல்லணை கால்வாயில் 250 கன அடி தண்ணீர் திறப்பு
கல்லணையில் கல்லணை கால்வாயில் 250 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறில்
தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆக மொத்தம் 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அது போல மேட்டூரில் 71. 27 அடியாகவும், 33. 801 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுயிருக்கிறது.

டேக்ஸ் :