திருவையாறில் திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாபொழி திறந்து வைத்தார்
திருவையாறில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலக திறப்பு விழா நடைபெற்றது. திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலைஞர் நூலகத்தைதிறந்து வைத்தார். இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா எம்எல்ஏ நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அரசபாகரன், தஞ்சை மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகில் வேந்தன், மாவட்ட இளைஞர் அணி துணன அமைப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சுரேஷ் , ராஜேஷ்கண்ணா, வெங்கடேசன், கார்திக் , உதயநிதி, அரிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.