திருவையாறு அரசு கல்லூரியில் மாணவியர் விடுதி கட்டும் பணி

62பார்த்தது
திருவையாறு அரசு கல்லூரியில் மாணவியர் விடுதி கட்டும் பணி
திருவையாறு அரசு கல்லூரியில் சத்திரம் நிர்வாக நிதியிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருவையாறு அரசு கல்லூரியில் சத்திரம் நிர்வாக நிதியிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில். பயிற்சி கலெக்டர் உட்கர்ஸ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், சத்திரம் தாசில்தார் சக்திவேல், கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி