கல்லணை காவிரியில் 1304 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 104 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை, கொள்ளிடத்தில் 110 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1, 528 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அதுபோல மேட்டூரில் 31. 30 அடியாகவும், 8. 052 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 2071 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.