ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி வழியாக தஞ்சாவூருக்குச் செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் கருவேலமரங்களில் புதர்கள் திரண்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் எதிர்கொண்டு வந்தனர். நெடுஞ்சாலை அதிகாரிகள் வழிகாட்டலில், சாலைப் பணியாளர்கள் அந்தப் புதர்களை அகற்றி சாலை வழிச் சீரமைப்பில் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து சரிவர இயங்கத் தொடங்கியது.