தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகளைப் போன்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்கிற நோட்டாவுக்கும் தொடக்கச் சுற்று முதல் இறுதி சுற்று வரை பதிவாகின. இறுதியில் 12 ஆயிரத்து 833 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. இதிலிருந்து யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என 12, 833 பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.