தஞ்சையில் : டாஸ்மாக் கடை முற்றுகை பூட்டு போடும் ஆர்பாட்டம்

68பார்த்தது
தஞ்சையில் : டாஸ்மாக் கடை முற்றுகை பூட்டு போடும் ஆர்பாட்டம்
இன்று 01/04/2025 நண்பகல் 12 மணியளவில் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை (கடை எண் 7901) முற்றுகையிட்டு பூட்டு போடும் ஆர்பாட்டம் SDPI கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் K.T.M. அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தொகுதி தலைவர் முகமது ரபீக் மற்றும் தொகுதி செயலாளர் முகமது தாஹிர் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட தொண்டர் அணி மாவட்ட தலைவர் முகமது சிராஜுதீன் மற்றும் தஞ்சை தொகுதி துணை தலைவர் ஜஹாங்கீர் பாஷா மற்றும் இணைச் செயலாளர்கள் சபியுல்லா மற்றும் இணைச் செயலாளர்கள் சுலைமான் மற்றும் தொகுதி நிர்வாகிகள் மற்றும் இபி காலனி வார்டு தலைவர் நவாஸ் கான், 6வது வார்டு தலைவர் குலாம் காதர், பர்மா காலனி வார்டு தலைவர் மஸ்தான், 20வது வார்டு தலைவர் முபாரக், 26வது வார்டு தலைவர் இலியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி