தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் மாணவ மாணவிகள் செயற்கைக்கான தேர்வு போட்டிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் பேனில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7 8 9 மற்றும் 11ஆம் வகுப்பு செயற்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு ஆறு ஏழு எட்டாம் வகுப்பறியில் சேர்க்க நடைபெறும் மாவட்ட அளவில் ஆன தேர்வு போட்டிகள் வரும் 24ஆம் தேதி காலை 7 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்படலாம் என தெரிவித்துள்ளார்