தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை மின் தடை

964பார்த்தது
தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை மின் தடை
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை 10ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அண்ணாநகர் பீடரில் அருளானந்த நகர், காத்துன் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், மேரிஸ் கார்னர் பீடரில் திருச்சி ரோடு, வ. உ. சி நகர், 20 கண் பாலம், கோரிகுளம், மங்கள புரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜே. ஜே. நகர், டி. பி. எஸ், நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், ஹவுசிங் யூனிட் பீடரில் ஈ. பி. அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவிரி நகர், நிர்மலா நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ ஆப்பரேட்டிவ் காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலா நகர் பீடரில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திர நகர் வி. பி கார்டன், சேரன் நகர், யாகப்பா நகர் பீடரில், யாகப்பா நகர், அருளாநந்தம்மாள் நகர், குழந்தை இயேசு கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (10ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி