தஞ்சையில் கார்கில் போர் வெற்றி விழா

71பார்த்தது
தஞ்சையில் கார்கில் போர் வெற்றி விழா
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம், பாதுகாப்பு மற்றும் வியூகவியல் துறை சார்பில் கார்கில் போர் நினைவு மற்றும் வெற்றி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ. மருது பாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணை
முதல்வர் இரா. தங்கராஜ் வாழ்த்தினார். கார்கில் போர் வெற்றி குறித்து பாதுகாப்பு மற்றும் வியூகவியல் துறை பேராசிரியர் சோபிகா காந்தி பேசினார்.

நாட்டு நலப் பணித்திட்ட
அலுவலர் ந. சந்தோஷ்குமார், உள்தர மதிப்பீட்டு குழுத் தலைவர் டி. வித்யா, வணிக மேலாண்மைத் துறைப் பேராசிரியை அ. ஜெனிட்டா, கல்லூரி மேலாளர்
இரா. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி