ஜாக்டோ ஜியோ சார்பாக நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை திருமதி லதா மாநில துணைச் செயலர் சத்துணவு அமைப்பாளர் மற்றும் அரசுஊழியர் சங்க வட்டத் தலைவர். துவக்க உரை அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் கதாகாத அரசு தாயுமானவன்.
சிறப்புரை: மாநில கொள்கை விளக்கச் செயலாளர் மன்றம் மு. மோகன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விளக்க உரை அ. மாரிமுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர். அரசுஊழியர் சங்க வட்டச் செயலர் முத்துகிருஷ்ணன். வட்ட இணைச் செயலர் கிருஷ்ணகுமார். கலைச்செல்வி - ஆசிரியர் சங்கம் திருமதி பழனிச்செல்வி ஆசிரியர் சங்கம், சரவணன் மருத்துவத்துறை நன்றி கூறினார்.