பட்டப்பகலில் செல்போன் வழிப்பறி சிசிடிவி வெளியாகி பரபரப்பு

82பார்த்தது
பட்டப் பகலில் வாலிபரிடம் செல்போன் வழிப்பறி;துண்ட காணோம் துணிய காணோம் என ஓடிய திருடன் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்


தஞ்சை கீழவாசல் ஒயின்ஷாப் அருகே படிமா சந்து பகுதியில் நேற்று மாலை ஒருவர் தன்னுடைய செல்போனை பார்த்த படியே வந்து கொண்டு இருந்தார் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களின் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து பணத்தை எடு கூறினார் ஆனால் லாவகமாக எதற்க்காக எனது செல்போனை பறித்தாய் என அவனது சட்டையை செல்போன் உரிமையாளர் பிடித்து இழுத்து மல்லுக்கட்ட இருவர் இடையே சண்டை ஏற்ப்பட்டது இதில் செல்போனை பறித்த நபர் தான் அணிந்து இருந்த டீ சர்டை களட்டி துண்ட காணோம் துணிய காணோம்‌ என அவரிடம் இருந்து தப்பி இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார்‌ பட்ட பகலில் இரண்டு இளைஞர்கள் துணிகரமாக செல் போன்‌ பறித்து சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி