அபலையின் கண்ணீர் குரல்

66பார்த்தது
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை‌ சேர்ந்த ரம்யா பானு இவரது கணவர் துபாயில் பணியாற்றி கடந்த 7ஆம்தேதி துபாயில் இருந்து பெங்களூரு வழியாக இந்தியா வந்துள்ளார். பெங்களூரு வந்த அவர் இதுவரை வீடுவந்து சேரவில்லை ரம்யாபானு இரண்டு கைக்குழந்தைகளுடன் கணவரைக் காணாமல் செய்வதறியாது கண்ணீருடன் தவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும்விரைந்து நடவடிக்கை எடுத்து அபலைச் சகோதரியின் கணவரை கண்டு பிடித்து தர சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி