ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோவில் தீர்த்தவாரி நடைபெற்றது

64பார்த்தது
ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோவில் தீர்த்தவாரி நடைபெற்றது
கும்பகோணம் அருகே ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோவில் தீர்த்தவாரி நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருவெள்ளியங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ கோலவில்லி ராமர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தேர் சத்திரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருள வீதியுலாக் கட்சியும் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி