தமிழ்ப் பல்கலை. யில் கார்கில் போர் வெற்றிக்கு வெள்ளி விழா

66பார்த்தது
தமிழ்ப் பல்கலை. யில் கார்கில் போர் வெற்றிக்கு வெள்ளி விழா
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கார்கில் போர் வெற்றி நாள் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பதிவாளர் (பொ) சி. தியாகராஜன் முன்னிலையில் மொழிப்புல முதன்மையர் ச. கவிதா வாழ்த்தினார். இந்திய இராணுவ கர்னல் துர்கா பீர் ராய் சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர்கள் ஆதித்தன்,
பெ. இளையாப்பிள்ளை, மாதவி, சிவசண்முகம், பழனிவேலு, சாவித்திரி, மங்கையர்க்கரசி, இளைய ராஜா, தனலெட்சுமி, சி. வேல்மு ருகன், ஆழி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொழியியல் துறை பேராசிரியர் ரமேஷ் குமார் வரவேற்றார் முனைவர் பெருமாள் நன்றி கூறினார்

தொடர்புடைய செய்தி