பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழுகுபுலிக்காடு, ஆவணம், கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி சால்வை, பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். பேராவூரணி எம்எல்ஏ அசோக் குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.