கல்லணை கொள்ளிடத்தில் 45 கன அடி தண்ணீர் திறப்பு

66பார்த்தது
கல்லணை கொள்ளிடத்தில் 45 கன அடி தண்ணீர் திறப்பு
கல்லணை கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. , வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அது போல மேட்டூரில் 41. 15 அடியாகவும், 12. 690 டிஎம்சி தண்ணீர் இருப்பாகவும் உள்ளது. அணைக்கு 4521 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1002 கன அடி தண்ணீர் குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகின்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி