செல்லம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை

71பார்த்தது
செல்லம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
ஒரத்தநாடு தெக்கூர் கிராமத்திலிருந்து ஒரத்தநாடு வரும் திருவோணம் சாலையில் தெக்கூர் வழியாக செல்லம்பட்டி செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையால் போக்குவரத்து இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து உள்ள இந்த சாலை 9கி. மீ. துாரத்துக்கு வாகன போக்குவரத்து பாதித்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கிராம பகுதியில் உள்ள குறுகிய சாலையால் அதிக போக்குவரத்தால் விபத்துக்கள் ஏற்படுவதால். கல்லுாரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி