பட்டுக்கோட்டை அருகே கரம்பையும் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 27ம்தேதி வெள்ளிக்கிழமை மின்சார பராமரிப்பு பணி நடை பெறுவதால் கரம்பயம், ஆலத்துார், பாப்பாநாடு, கிளாமங்கலம், கூட்டுக் குடிநீர் ஆகிய மின் பாதைகளுக்கு மின் விநியோகம் இருக்காது. மேலும் மின் தடை குறித்து விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.