பட்டுக்கோட்டை தாலுகா பகுதிகளில் இன்று 30ம் தேதி திங்கள்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே முதல் சேரி, பள்ளிகொண்டான், சேண்டாகோட்டை, மாளியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், மகிழங்கோட்டை, தொக்காலிகாடு, ராஜாமடம், கருங்குளம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.