செந்தலை திருக்கோவிலில் உழவாரப்பணி

70பார்த்தது
செந்தலை திருக்கோவிலில் உழவாரப்பணி
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் உழவார பணியின் போது திருக்கோயில் மதில் எதிர்புறம் (திருத்தேர் செய்ய போகும் இடம்) முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. உழவார பணிகள் மேற்கொண்ட அனைவருக்கும் கோவிலின் சார்பிலும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி