கல்லணை கொள்ளிடத்தில் 1180 கன அடி தண்ணீர் திறப்பு

67பார்த்தது
கல்லணை கொள்ளிடத்தில் 1180 கன அடி தண்ணீர் திறப்பு
கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 1180 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதுபோல மேட்டூரில் 44. 41 அடியாகவும், 14. 473 டிஎம்சி தண்ணீர் இருப்பு 2 உள்ளது. அணைக்கு 853 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 2103 கன அடி தண்ணீர் திறக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி