பாபநாசம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

53பார்த்தது
பாபநாசம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை. ஏராளமானோர் பங்கேற்பு.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தங்களது முன்னோர்களின் நினைவிடத்தில் மறைந்த உறவினர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி