பாபநாசத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

59பார்த்தது
பாபநாசத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
பாபநாசத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி