பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா...

71பார்த்தது
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 76 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி தேசிய கொடியினை ஏற்றி வைத்து முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜுக்கு பொன்னாடை அணிவித்தார்.
விழாவில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார் சதீஷ்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி