பாபநாசம்-சாலியமங்கலம் சாலை அகலப்படுத்தும் பணி

60பார்த்தது
பாபநாசம்-சாலியமங்கலம் சாலை அகலப்படுத்தும் பணி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சாலியமங்கலம் இடையே 16 கிலோமீட்டர் அளவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது இப்பணியினை பாபநாசம் கோட்டம் நெடுஞ்சாலைத்துறை உதவி போட்ட பொறியாளர் பானுதாசன் உதவி பொறியாளர் இளவரசன் ஆகியோர் பார்வையிட்டு பார்வை ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது உடன் தொழில்நுட்ப அலுவலர் செந்தில் சாலை ஆய்வாளர் சுப்தா மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி