பாபநாசம்: வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியேற்பு

85பார்த்தது
பாபநாசம்: வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று கே. விஜயலெட்சுமி பதவியேற்று உள்ளார். இவர் ஏற்கனவே திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர்.

தொடர்புடைய செய்தி