தற்காப்பு கலை வீரர்களுக்கு கவர்னர் விருது

73பார்த்தது
தற்காப்பு கலை வீரர்களுக்கு கவர்னர் விருது
தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய தற்காப்பு கலை  வீரர்களுக்கு தமிழக கவர்னர் விருது வழங்கி பாராட்டியுள்ளார். இதில் 
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூர் அருகே உள்ள ஒன்பத்துவேலி பகுதியை சேர்ந்த குத்துவரிசை வீரர் மரியசூசை சாமிதாஸ்க்கு  குத்து வரிசை செம்மல் என்ற விருதும், அதே பகுதியை சேர்ந்த சிலம்ப கலை வீரர் ஸ்டீபன் ஆரோக்கியசாமிக்கு சிலம்பகலை செம்மல் என்ற விருதையும் 
தமிழக கவர்னர் ஆர். என். ரவி  வழங்கி பாராட்டியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி