தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை மதகடி பஜார் யில் உள்ள ஐய்யங்கார் பேக்கரியில் திடீர் தீ விபத்து. சிலிண்டர் மாற்றம் செய்யும் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் பாபநாசம். தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் தீ அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள் கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது