புகையிலைப் பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

0பார்த்தது
கபிஸ்தலம், அண்டக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நிற்காமல் சென்ற வேனை போலீசார் துரத்தினர். அலவந்திபுரம் மின்கம்பத்தில் வேன் மோதியது. உத்தானி சதீஷ்குமார், பிரகாஷ் இருவரையும் விசாரணை செய்ததில் வேனில் 149 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து புகையிலை பொருட்கள், வேனை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி