பாரதிய ஜனதா கட்சியினர் 150 பேர் கைது

65பார்த்தது
சுவாமிமலை சுவாமிநாத சுவாமியிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்ற பாஜகவினர் 150 பேர் கைது




தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமியிடம் நேற்று கோரிக்கை மனு கொடுக்க சென்ற பாஜகவினர் 100 பேர்களை கோயிலுக்குல் செல்ல விடாமல் போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி, துணைத்தலைவர் வேத செல்வம், மாநில விவசாயிகள் அணி ஜீவா சிவக்குமார், பாபநாசம் கிழக்கு மண்டல தலைவர் ஏ. செந்தில், சோழராஜன், ராஜகோபால், கும்பா வெங்கடாச்சாரி பன்னீர்செல்வம் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர் இந்த போராட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் சாமிமலை இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி சிவ செந்தில்குமார் முன்னிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தால் சாமிமலையில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி